வடக்கு காஷ்மீரில் காரில் கொண்டு செல்லப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பாந்திபூரா மாவட்டத்தில் இந்த ஆயுதங்களை போலீசார் மீட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு இந்த ஆயுதம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கையெறி குண்டுகள் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கி குண்டுகள், லாஞ்சர் மற்றும் 7 கே உள்ளிட்ட ஆயுதங்களை காரில் இருந்து மீட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment