Sunday, August 31, 2014

ஈரோட்டைச் சேர்ந்த ஆங்கிலோ–இந்திய பெண் பிரதமர் மோடிக்கு கடிதம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க கோரிக்கை

பாராளுமன்ற மக்களவையில் ஆங்கிலோ–இந்திய பிரதிநிதிகள் போதிய அளவில் இல்லை என ஜனாதிபதி கருதினால், அதிகபட்சமாக அந்த சமூகத்தைச் சேர்ந்த இருவரை மக்களவை உறுப்பினர்களாக அவர் நியமிக்க முடியும். இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகியான ஆங்கிலோ–இந்திய பெண் டயான


No comments:

Post a Comment