உலகில் மிக விலை உயர்ந்த ஆபரணம் வைரம். இந்தியாவில் ஐதராபாத்திற்கு அருகில் உள்ள கோல்கொண்டா பக்கத்தில் வஜ்ரகரூர் என்ற இடத்தில் தான் உலகிலேயே முதன் முதலாக வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு. 8-ம் நூற்றாண்டில் வஜ்ரகரூரில் இருந்து கலிங்க நாடு வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு வைரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
No comments:
Post a Comment