Monday, September 29, 2014

பா.ஜ.க.விற்க்கு வாக்கு அளியுங்கள் அரியனாவில் வளர்ச்சி அடைவது உறுதி அமித் ஷா பேச்சு

அரியானா மாநிலத்தில் அக்டோபர் மாதம் 15-தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.அதனையொட்டி பல்வேறு கட்சிகள் வாக்கு சேகரிக்க தொடங்கி உள்ளது.


No comments:

Post a Comment