Tuesday, September 30, 2014

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர் 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தகுதிநீக்கம்

புதுடெல்லி மாநிலம் காராவால் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராம் சமாஜ். ராம் மது குடித்துவிட்டு போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டினார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு அவருக்கு மூன்று நாள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரத்தை அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட போதிலும், ராம் மிகவும் மன்றாடினார். அப்போதுதான் நான் முதல்முறையாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டினேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மிகவும் கெஞ்சினார். இதனையடுத்து ராம் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டை நாடினார். இவ்வழக்குகளில் முதல்முறையாக மாஜிஸ்திரேட்டை அனுகிய முதல்நபர் ராம் சமாஜ் ஆவார்.


No comments:

Post a Comment