செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் அகமத் சவுத்ரி பேசுகையில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும் நவாஸ் செரீப், அங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. காஷ்மீர் விவகாரம் தொட்ரபாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டாலே தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. பேச்சுவார்த்தை நடைபெறுவது இந்தியாவின் பொறுப்பு. என்று கூறினார். ஐ.நா. சபையில் பாகிஸ்தான் இவ்விவகாரத்தை எழுப்பும் போது இது தொடர்பாக பதில் அளிக்க இந்தியா தனது உரிமையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
http://ift.tt/YhU6xw
http://ift.tt/YhU6xw
No comments:
Post a Comment