Saturday, September 27, 2014

மோடியிடம் சம்மனை அளிப்பவருக்கு ரூ.6 லட்சம் பரிசு குஜராத் கலவர வழக்கு வக்கீல் அறிவிப்பு

குஜராத்தில் 2002–ம் ஆண்டு, கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங்கள் நடந்தன. இந்த கலவரங்கள் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி மீது நியூயார்க் தென் மாவட்ட பெடரல் கோர்ட்டில் ‘ஏ.ஜே.சி.’ என்னும் அமைப்பு வழக்கு தாக்கல் செய்த


No comments:

Post a Comment