Saturday, September 27, 2014

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ராஜ்நாத்சிங் வழிபாடு

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு சுமார் 45 நிமிடம் இருந்த அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு சாமி தரிசனமும் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை மாவட்ட கூடுதல் நீதிபதியும்,


No comments:

Post a Comment