தெற்கு கோவாவின் கன்கொலியம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இளம்பெண் போலி பெயர், புகைப்படம் மற்றும் விபரங்களை கொடுத்து 8 கணக்குகளை பேஸ்புக்கில் தொடங்கியுள்ளார். என்று போலீஸ் தரப்பில் கைது செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் போலியான பேஸ்புக் கணக்கில் அப்பாவி பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்து பாலியல் தொடர்பான தரக்குறைவான தகவல்கள்களை பதிவு செய்துள்ளார். என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளம் பெண் பயன்படுத்திய 8 போலி பேஸ்புக் கணக்குகளையும் சைபர் கிரைம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
http://ift.tt/1pgaG7I
http://ift.tt/1pgaG7I
No comments:
Post a Comment