கேரளா மாநிலம் அமிர்தபுரியில் மாதா அம்ருதானந்தமயின் 61-வது பிறந்தநாள் விழாவில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் “தேசம் தீவிரவாதம், ஊடுருவல் மற்றும் பிரிவினைவாதத்தால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனைகளை நாம்மால் தீர்க்க முடியும், தேசத்தை பாதுகாக்க முடியும்.” என்று கூறினார். தேசம் தற்போது எதிர்க்கொண்டுள்ள பிரச்சனைகளை சம்மாளிக்க மாதா அம்ருதானந்தமயி போன்ற ஆன்மீக தலைவர்களின் ஆசிர்வாதமும் தேவை. இந்தியா ஒரு சூப்பர் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி, சூப்பர் ஆன்மீக சக்தியாகவும் உருவாகும். என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Read more at http://ift.tt/1nhH8f0
Read more at http://ift.tt/1nhH8f0
No comments:
Post a Comment