ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில், மும்பை நிழலுலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களை கைது செய்ய ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இந்தியாவில் இல்லை என்பதால் கைது செய்ய இயலவில்லை என விசாரணை கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்ட வழக்கு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
No comments:
Post a Comment