Sunday, September 28, 2014

மேகாலயாவில் மழைக்கு 52 பேர் பலி

மேகாலயா மாநிலத்தில் வடக்கு கேரோ மலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதில் நிலச்சரிவு, சாலை, பாலங்கள் உடைப்பு ஏற்பட்டது. ஆயிரத்து 172 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை


No comments:

Post a Comment