Monday, September 29, 2014

மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமெரிக்காவிற்கு சென்ற வழியில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://ift.tt/ZVbKYW

No comments:

Post a Comment