Sunday, September 28, 2014

ஜார்கண்ட் மாநிலத்தில் ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் சாவு

சத்தீஷ்கார் மாநிலம் ரெய்கார் நகரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ஹரிகர்கஞ்சுக்கு நேற்று காலை ஒரு பஸ் சென்றது. அந்த பஸ்சின் கூரையில் ஒரு சைக்கிள் ஏற்றப்பட்டு இருந்தது.


No comments:

Post a Comment