Monday, September 29, 2014

மங்கள்யான் புகைப்படம்; 8449 கி.மீ. உயரத்தில் செவ்வாய் வளிமண்டல காட்சி

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் விண்வெளியில் 324 நாட்கள் பயணம் செய்து திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை அடைந்தது. நீள்வட்டமான அந்த பாதையில் மங்கள்யான், செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

http://ift.tt/1CrpFUC

No comments:

Post a Comment