இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை கைது செய்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், போர் முற்றியுள்ள ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது போன்று இந்தியாவிலும் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் இயக்கம் திட்டமிட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளது. இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தினை செயல்படுத்தும் முகமத் சாபி அர்மார் என்ற அட்டா பாத்கால் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிற்கு சென்றுள்ளான். அவன் அங்கு அல்-கொய்தா தீவிரவாத இயக்கதுடன் இணைந்து பணியாற்றுகிறான். அங்கு இருந்து கொண்டு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் ரியாஸ், இபால் மற்றும் யாசின் பாத்கலிடம் தொடர்பு கொண்டுள்ளான். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://ift.tt/Yg6HRi
http://ift.tt/Yg6HRi
No comments:
Post a Comment