Sunday, September 28, 2014

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய நவாஸ் ஷெரீப்புக்கு, பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுக்கவில்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய நவாஸ் ஷெரீப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தக்க பதிலடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலை


No comments:

Post a Comment