திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாள் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். கோவிலில் தற்போதுள்ள கவுண்ட்டர்கள் மூலம் தினமும் அதிகபட்சமாக 3 லட்சம் லட்டுகளை மட்டுமே வினியோகிக்க முடியும்.
No comments:
Post a Comment