Tuesday, September 30, 2014

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? பெங்களூர் போலீஸ் கமிஷனர் மறுப்பு

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், 'ஜெயலலிதாவுக்-கு உடல்நலம் சரியில்லை. அவருக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சரியல்ல. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின்கீழ் உள்ள ஒருவர், நகருக்கு வருகிறபோது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வார்டினை தயார் நிலையில் வைத்திருக்குமாறு 2 அரசு மருத்துவமனைகளுக்கு போலீஸ் கடிதம் எழுதுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில்தான் நாங்களும் கடிதம் எழுதி உள்ளோம். இத்தகைய வதந்திகளுக்கு யாரும் செவி சாய்க்க வேண்டாம்' என கூறி உள்ளார்.


No comments:

Post a Comment