பிரம்மோற்சவ விழா 2–வது நாள்: திருப்பதியில் சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் 2–வது நாளான நேற்று சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நே
No comments:
Post a Comment