தமிழகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவத்தை, கேரள மாநில கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள கவர்னராக சதாசிவத்தை நியமிப்பது தொடர்பாக எனது கருத்தை மத்திய அரசு கேட்கவில்லை என்று அம்மாநில உம்மண் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் புதிய கவர்னராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment