உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் நாக்லா மாது என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு ஆசிரியை தினம் நடந்து வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டுள்ளனர். எப்போதும் போல் இன்றும் பள்ளிக்கு ஆசிரியை நடந்து வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் மூன்று பேரை அவர் வழிமறித்து தங்க செயினை பறித்துள்ளனர். மேலும், ரூ. 5 ஆயிரத்தை பறித்துள்ளனர். அப்போது ஆசிரியை சத்தம் போட்டுள்ளார். செயின் மற்றும் பணத்தை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் போராடியுள்ளார். அப்போது அந்த குண்டர்கள் ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment