'சார்க்' நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாடு நேபாளம் நாட்டில் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நேபாளம் செல்ல உள்ளார். அப்போது ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நஷிர் அலி கானை சந்தித்து பேசக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். தீவிரவாதம் மற்றும் பேச்சுவார்த்தை ஒன்றாக செல்ல முடியாது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment