இந்தியா- பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்க மீண்டும் அமெரிக்கா தூதர அதிகாரிகள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. டெல்லியில், நரேந்திரமோடி கடந்த மே மாதம் 26–ந்தேதி பிரதமராக பதவியேற்ற விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டார். அப்போது மோடி இரு நாடுகளிடையேயும் சுமுகமான உறவு ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment