Tuesday, August 19, 2014

அசாமில் பாதுகாப்பு படையினருக்கு தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்: ஐந்து போடாலாந்து தீவிரவாதிகள் பலி

அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டத்தில் ருனிகாதா போலீஸ் நிலையைத்தின் கட்டுக்குள் உள்ள பகுதியான ரைமதி என்ற இடத்தில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்த கூட்டுப்படையினர் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி போடாலாந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


No comments:

Post a Comment