பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தலைவராக தான் பதவியேற்ற பின் முதல் முறையாக இரண்டு நாள் பயணமாக உத்தரபிரேதச மாநிலத்திற்கு இன்று செல்கிறார். அங்கு அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசும் அவர், வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த தகவலை மாநில செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment