பிரதமர் நரேந்திரமோடி சுதந்திர தின உரையில், மத்திய அரசின் திட்ட கமிஷனை ரத்து செய்துவிட்டு தனியார் பங்களிப்பில் திட்டங்களை அமல்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளார். பிரதமரின் இந்த முடிவை கர்நாடக அரசு எதிர்க்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட வளர்ச்சியில் திட்ட கமிஷனின் பங்கு முக்கியமானது.அதனால் திட்ட கமிஷனை எக்காரணம் கொண்டு ரத்து செய்யக்கூடாது. திட்ட கமிஷன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தனியார் தலையீட்டை ஊக்குவிப்பது சரியல்ல. திட்ட கமிஷன் நேரு காலத்தில் இருந்து சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது.
No comments:
Post a Comment