Wednesday, August 20, 2014

அசாமில் லேசான நில நடுக்கம்

அசாமில் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் 26.8 டிகிரி வடக்கு மற்றும் 93.2 டிகிரி கிழக்கு பகுதியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டு உள்ளது.


No comments:

Post a Comment