இந்தியாவில் பெண்கள் தாயாகவும் தெய்வமாகவும் மதிக்கபடுகின்றனர்;காங்கிரஸ் வளர்ச்சிக்கு பெண்கள் சுனாமி அவசியம் ராகுல் காந்தி பேச்சு
காங்கிரசுக்கு பெண்கள் சுனாமி அவசியம் தேவை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானா,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அடுத்த சட்டசபை தேர்தல் வர இருக்கிறது.
No comments:
Post a Comment