அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் ஐந்து போடலாந்து தீவிரவாதிகள் சுட்டுகொல்லபட்டனர். இந்த நிலையில், தங்கள் கும்பலில் 5 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கு விதமாக, இளம் பெண் ஒருவரை தூக்கிலிட்டு கொல்லும் வீடியோ ஒன்றை போடாலந்து தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment