மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்ற முடிவு செய்தது. இதையடுத்து உள்துறை செயலாளர் பல்வேறு மாநில கவர்னர்களை தொடர்பு கொண்டு பதவி விலக கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல், உத்தரகாண்ட் மாநில கவர்னராக இருக்கும் அசிஸ் குரேசியையும் பதவி விலகவேண்டும் என கோரப்பட்டது. ஆனால் இதை குரோஷி ஏற்க மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment