போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்திவருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 13-வது முறையாக பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து, இதுவரை 57 முறை அத்துமீறி இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்தார்.
No comments:
Post a Comment