சாம்ராஜ்நகர் தாலுகா பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் லதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹீமாவு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த நிலையில், லதாவுக்கும், ஸ்ரீகாந்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு குடும்பத்தில் உள்ள பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் பன்னியனஉண்டி கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
No comments:
Post a Comment