தெலுங்கானா மாநிலம் விரைவில் சிங்கப்பூர் மாதிரி வளர விரும்புகிறேன் சந்திரசேகர ராவ் பேச்சு
இந்தியாவின் புதிய மாநிலமாக தெலுங்கானா உருவானது.தெலுங்கானா மாநில அரசு சிங்கபூர் மாதிரி வளர விரும்புகிறேன் என்று அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment