Friday, August 22, 2014

சிவில் சர்வீசஸ் தேர்வில் பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில், முதல் நிலை தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் தலா 200 மதிப்பெண் கொண்ட 2 கட்டாய தாள்கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 2 மணி நேரம் வழங்கப்படுகிறது. இதில் பார்வையற்ற பயனாளிகளின் வசதிக்காக ஒரு மணி நேரத்துக்கு, கூடுதலாக 20 நிமிடம் வீதம் ஒரு தேர்வுக்கு 40 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் நேரம் 2 தேர்வுகளிலும் வழங்கப்படும் என யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment