பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமப்பில் நாடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதில் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-நமது விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் கடுமையாக உழைக்கின்றனர். உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. போர் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அளவீடுகளும் மாறி வருகின்றன.தொழில்நுட்பம் இதில் முக்கிய உந்து சக்தியாக மாறிவருகிறது.
No comments:
Post a Comment