Tuesday, August 19, 2014

2 ஜி வழக்கு: தயாளு அம்மாளுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி முறைகேடாக கைமாறியதாக அமலாக்கப்பிரிவு ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு சிபிஐ சிறப்பு நிதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேவேளையில், வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரிய மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


No comments:

Post a Comment