குஜராத்தில் பெண்கள் ஜீன்ஸ் டீ-சர்ட் வெளியில் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் குஜராத் போலீசார் அறிவுரை
குஜராத் மாநிலத்தில் பெண்கள் வெளியில் வரும்போது ஜீன்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று குஜராத் போலீசார் பெண்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். பெண்கள் முதலில் ஒழுக்கத்தை கற்றுகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment