இந்தியாவில் சட்டவிரோதமாக ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தியது தொடர்பாக தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்திவரும் டெல்லி சிறப்பு போலீசார் தங்களது துணை குற்றப்பத்திரிக்கையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். தங்களது இலக்கில் உள்ளவர்களை கொலை செய்ய தீவிரவாதிகள் விஷம் தடவிய கடிதத்தை அனுப்ப திட்டம் தீட்டியுள்ளனர். என்று போலீசார் தங்களது அறிகையில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment