குஜராத் பழங்குடியின மாணவ-மாணவிகள் பள்ளிக்கு ஆற்றை கடந்து படித்துவருவது குறித்து குஜராத் அரசு 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் வேண்டுகோள்
குஜாராத் பழங்குடியின மாணவ-மாணவிகள் தினமும் பள்ளிக்கு ஆற்றை கடந்து படித்துவருவது குறித்து குஜராத் அரசு 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment