Wednesday, August 20, 2014

குற்றப்பத்திரிகையில் ‘கூட்டுச்சதி’ என்ற வார்த்தையை நீக்கக்கோரிய ஜெயலலிதா மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு பெங்களூர் தனிக்கோர்ட்டு உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் ‘‘கூட்டுச்சதி’’ என்ற வார்த்தையை நீக்க கோரிய ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பெங்களூர் தனிக்கோர்ட்டு தள்ளிவைத்தது. சொத்து குவிப்பு வழக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோ


No comments:

Post a Comment