Wednesday, August 20, 2014

சமூக நீதி அமைச்சகத்தில் மத்திய மந்திரி ‘திடீர்’ ஆய்வு 14 ஊழியர்கள் பணிக்கு வராததை கண்டுபிடித்தார்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை மந்திரி தாவர் சந்த் கெலாட், டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள தனது அமைச்சகத்தில் நேற்று பிற்பகலில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். ஒவ்வொரு அறையாக சென்று வருகை பதிவேட்டை ஒரு மணி நேரம் ஆய்வு செய்தார். அப்போது, 5 செக்ஷன்


No comments:

Post a Comment