Thursday, August 21, 2014

டெல்லி கற்பழிப்பு சம்பம் பற்றி அருண் ஜெட்லி சர்ச்சைக்குரிய கருத்து

மாநில சுற்றுலாத்துறை மந்திரிகளுடன் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, கற்பழிப்பு சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற ஒரு சிறிய கற்பழிப்பு சம்பவம் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டு சுற்றுலாத்துறையில் இழப்பை ஏற்படுத்த போதுமானதாக உள்ளது என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment