Tuesday, August 19, 2014

ஒடீசாவில் பஸ் கட்டணம் திடீர் உயர்வு; பயணிகள் கடும் அதிருப்தி

டீசல் விலை அடிக்கடி அதிகரித்து வருவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி ஒடீசா மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாநில அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென நாளை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.


No comments:

Post a Comment