Thursday, August 21, 2014

இந்திரா காந்தி படுகொலை பற்றிய சினிமாவுக்கு தடை மத்திய அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை பற்றி தயாரிக்கப்பட்ட பஞ்சாபி படமான ‘கவும் தே ஹீரா’ என்ற படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்தது. அந்த படத்தை வெளியிடக்கூடாது என பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. இந்த படத்தை வெளியிட்டால்


No comments:

Post a Comment