விழிப்புணர்வு பிரசார நிதி திரட்டுவதற்காக பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ் போன்ற பிரபலங்களின் வரிசையில் நடிகை ஹன்சிகாவும் ஐஸ் தண்ணீரில் குளிக்கும் சவாலை ஏற்று உற்சாக குளியல் போட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐஸ் குளியல் சவால்
No comments:
Post a Comment