Thursday, August 21, 2014

சில வரி செய்திகள்

இமாசல பிரதேசத்தின் மாண்டி, கங்ரா, ஷிம்லா மாவட்டங்களில் நேற்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.


No comments:

Post a Comment