Wednesday, August 20, 2014

காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கொள்கையில் இருந்து தடம் மாறாது: சோனியா காந்தி

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 70 வது பிறந்த நாளையொட்டி, கட்சியின் சங்கல்ப் சம்மேலனில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது: ராஜிவ் காந்தியின் கொள்கைகள் எப்போதும் எங்களுடன் இருக்கும். பாராளுமன்றத்திலும் சட்டசபையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இருக்க வேண்டும் ராஜீவ் காந்தி விரும்பினார்.


No comments:

Post a Comment