68 வது சுதந்திர தின விழாவின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் திட்டக்கமிஷனை கலைத்து விட்டு, அதற்கு பதிலாக, தற்போதைய சூழலில் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், திட்டகமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்படும் புதிய அமைப்பு எவ்வறு இருக்க வேண்டும் என்பதில் உங்களின் கருத்துங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுகொன்டுள்ளார். இன்று காலை டிவிட்டரில் மோடி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment