இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன.பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காஷ்மீர் பிரச்சினையை மையமாக வைத்தே அரசியல் செய்கிறது. காஷ்மீரில் அமைதி நிலவுவதை பாகிஸ்தான் விரும்பாததால் அங்கு தீவிரவாதிகளை தூண்டி விடுகிறது.நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் பலன் இல்லை.
No comments:
Post a Comment